Breaking News

பெண்கள் மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி: ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவதை அடுத்து ஆந்திராவில் மார்ச் 8ஆம் தேதி மொபைல் வாங்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என்றும் எட்டாம் தேதி ஒரு நாள் மட்டும் இந்த சலுகை இருக்கும் என்றும் இந்த சலுகையை பயன்படுத்தி பெண்கள் மொபைல்போன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்

 


ேலும் பெண்கள் புதிதாக வாங்கும் மொபைல் போன்களில் பாதுகாப்புக்கான திஷா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதனை ஊக்குவிக்கும் வகையில் தான் மாநில அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மகளிர் தினத்தை ஒட்டி ஆந்திராவில் மார்ச் 8ஆம் தேதி பெண் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Share this