L&T கட்டுமான துறையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:-
டிகிரி அல்லது பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்விதகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
25 வயது முதல் 55 வயது வரை
வயது வரம்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்பிக்க:
https://eip.lntecc.com/HRMNet/HRMPages/Recruitment/HRMCareer.aspx
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.03.2021
மேலும் விவரங்களுக்கு:
https://eip.lntecc.com/HRMNet/HRMPages/Recruitment/HRMCareer.aspx
Tags: வேலைவாய்ப்பு