Breaking News

BREAKING NEWS : சி.பி.எஸ்.இ.10,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

அட்மின் மீடியா
0

 சி.பி.எஸ்.இ.10,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

 

 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4-ந் தேதி தொடங்கி ஜூன் 10 வரை நடைபெறும்

சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 
 
 
10-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் என கூறியுள்ளது. 
 
 
12-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும்.



 

 

Give Us Your Feedback