Breaking News

தமிழக அரசில் லேப் டெக்னீசியன் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

 கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் பணி






பணி 


Technician (Lab) 


கல்வி தகுதி:

Lab  Technician பணிக்கு SSLC தேர்ச்சி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 2 வருட Diploma in Lab Technician முடித்திருக்க வேண்டும் 


வயது வரம்பு:


18  முதல் 30 வயதிக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

https://aavinmilk.com/documents/20142/0/Application+2021-9+posts-04.02.2021+%281%29.pdf/ff52e72d-6075-9f51-6dea-177c517714ab



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager, 

Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, 

New Dairy Complex, 

Pachapalayam, 

Kalampalayam (Post), 

Coimbatore – 641 010.


விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

22.02.2021


மேலும் விவரங்களுக்கு:

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+2021-9+posts-04.02.2021+%281%29.pdf/ff52e72d-6075-9f51-6dea-177c517714ab&noticeURL=/documents/20142/0/Ad+2021+-+04.02.21+%281%29.pdf/7da8fe34-9042-6bfa-cee0-b85e65f5390d&noticeName=

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback