இனி உங்க மொபைலில் இருந்து எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்..!கோடக் மஹிந்திரா வங்கி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இனி நீங்கள் மொபைல் போன் மூலம் 15 நாடுகளின் நாணயத்திலும் பணம் அனுப்பலாம்.
மொபைல் வெளிப்புற அந்நிய செலாவணி பணம் அனுப்பும் சேவையான கோடக் ரெமிட்டை Kotak Remit வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் கீழ் உள்ள 15 நாடுகளுக்கு நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பலாம்
- AED - UAE Dirhams
- AUD - Australian Dollars
- CAD - Canadian Dollars
- CHF - Swiss Franc
- DKK - Danish Krone
- EUR - EuroGBP - UK Pounds
- HKD - Hong Kong Dollars
- JPY - Japanese Yen
- NZD - New Zealand Dollars
- SAR - Saudi Arabian Riyal
- lSEK - Swedish Krone
- SGD - Singapore Dollars
- USD - US Dollars
- ZAR - South African Rand
கோடக் ரெமிட் மூலம், நீங்கள் மொபைல் போனில் Kotak mobile banking app இருந்து நேரடியாக வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு 25,000 அமெரிக்க டாலர் வரையிலான பணம் அனுப்பும் வ்சதியை அறிமுகபடுத்தியுள்ளது
மேலும் விவரங்களுக்கு:
Tags: முக்கிய அறிவிப்பு