தமிழக அரசில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க :
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/02/2021021725.pdf
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
புதுகிராமம்,
தூத்துக்குடி - 628003
கடைசி நாள் :
27.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/02/2021021725.pdf
Tags: வேலைவாய்ப்பு