இரண்டாவது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்தம்
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றார்கள்
இந்நிலையில் இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் உடனடியாக இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்