Breaking News

வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோடு செய்வது எப்படி.......

அட்மின் மீடியா
0
மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் வோட்டர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் விண்னப்பித்தவர்களுக்கு  தர்போது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்லலாம்


டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பெற முதலில் நீங்கள் https://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/Account/Login இந்த இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். 

 


இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர்  கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும். 

 

கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback