Breaking News

துபாய் வானில் தெரிந்த இரண்டு நிலவுகள்..! வீடியோ

அட்மின் மீடியா
0

 

ஐக்கிய அரபு அமீரகம்  செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.


 

செவ்வாய் கிரகத்தினை ஆராய்ச்சி செய்ய அமீரகத்தின் ஹோப் விண்கலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தபட்டது

 

விண்கலம் செவ்வாய் கிரகத்தில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டதை கொண்டாடும் விதமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அல் குத்ரா பாலைவனத்தில்  2 ராட்சத கிரேன் கொண்டு 40 மீட்டர் திரையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி உள்ள போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற நிலவின் பிம்பத்தை உருவாக்கி உள்ளனர். அது பார்பதற்க்கு நிலவு போல் உள்ளது....


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback