அதிரடி அறிவிப்பு! சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணம் செய்யலாம்!
அட்மின் மீடியா
0
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று பொதுமக்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வாஷர்மேன்பேட்டில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பகுதி- 1 விரிவாக்க வழித்தடத்தைஇன்று (14/02/2021) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில்இன்று (14/02/2021) ஒரு நாள் மட்டும் மதியம் 02.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.
In connection with Opening of the New Line in Phase-I Extension from Washermanpet to Wimco Nagar tomorrow (14.02.2021), it has been decided by CMRL to provide free ride to all passengers travelling in Metro Train on both Blue Line and Green Line post inauguration.
— Chennai Metro Rail (@cmrlofficial) February 13, 2021
Tags: தமிழக செய்திகள்