இன்று சென்னையில் ரேசன்கார்டு குறை தீர் முகாம்
அட்மின் மீடியா
0
சென்னையில் உள்ள மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீர் முகாம் நடக்கிறது.
இந்த முகாமில்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,
பெயர் நீக்கம்,
முகவரி மாற்றம்
மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல்
போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம்
மேலும் ரேசன் கடை குறைபாடுகள் குறித்த புகார்களும் அளிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்