9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸுக்கான அரசாணை வெளியீடு!
அட்மின் மீடியா
0
9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி, தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 25ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்