Breaking News

பட்ஜெட் : 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்!

அட்மின் மீடியா
0

6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்! என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 


 

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

 

அதில் புதியதாக 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் படுத்தபடும் என்று அறிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback