45 அடி உயரத்திற்க்கு இயற்கையாகவே தானாக உருவான பனி எரிமலை... வீடியோ
அட்மின் மீடியா
0
கஜகஸ்தான் நாட்டில் 45 அடி உயரத்திற்க்கு தானாக உருவான பனி எரிமலை வீடியோ
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாட்டி என்ற இடத்தில் சுமார் 45 அடி உயரத்திற்கு தானாக உருவான பனி எரிமலை ஒன்று லாவாவுக்குப் பதிலாக புகை போன்று பனியை வெளிட்டு வருகிறது.
Tags: வைரல் வீடியோ