ஓமான்: 157 வெளிநாட்டவர்களுக்கு ஓமானி குடியுரிமையை அறிவித்த சுல்தான்..!!
அட்மின் மீடியா
0
ஓமான் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஓமான் நாட்டில் வசிக்கும் 157 வெளிநாட்டவர்களுக்கு ஓமானி குடியுரிமை வழங்கும் ராயல் ஆணையை வெளியிட்டுள்ளார்.
ஓமானி குடியுரிமையைப் பெறவும், ஓமானி பாஸ்போர்ட்டைப் பெறவும் விரும்பும் வெளிநாட்டவர்கள் அதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய OMR600 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஓமானில் வசிக்கிறோம், வேலை செய்கிறோம் என்பதையும், அவர்கள் மீது எந்தவொரு சட்ட வழக்குகளும் ஓமான் காவல்துறையால் பதிவுசெய்யப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்