தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கு ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
ஊராட்சி செயலாளர்
பணியிடம்
Varapatti
Thathur
Periyapodhu
Ramanamudhalipudur
Iluppanatham
Mavuthampathy
Vadakkalur
Vadachithor
கல்விதகுதி
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்க்கில் உள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
17.02.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு