Breaking News

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

அட்மின் மீடியா
0

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை  பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

 


10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுகள் நடக்கும் என்ற தேர்வு அட்டவணை cbsc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback