SBI ஏ டி எம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் எப்படி என்று தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
SBI ஏ டி எம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் எப்படி என்று தெரிந்து கொள்ள
முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் YONO யோனா ஆப் இன்ஸ்டால் செய்யுங்க
அடுத்து அதில் YONO cash optionல் உள்ள ATM பிரிவுக்குச் சென்று நீங்கள் எடுக்கவிரும்பும் தொகையை உள்ளிடவும்.
அடுத்து உங்கள் மொபைலுக்கு YONO ரொக்க பரிவர்த்தனை ரகசிய ஓடிபி எண்ணை அனுப்பும். அந்த ஓடிபி நான்கு மணி நேரதிற்கு செல்லுபடியாகும்.
அடுத்து SBI ATM சென்று ATM திரையில் 'YONO Cash' என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வந்த ரகசிய ஓடிபி எண்ணை பதிவு செய்யுங்கள்
அவ்வளவுதான் உங்கள் பணம் வந்து விடும்
Tags: முக்கிய செய்தி