உங்கள் PF ல் உள்ள பணத்தை மொபைல் மூலம் விண்ணப்பித்து எடுப்பது எப்படி!!!
உங்கள் PF ல் உள்ள பணத்தை மொபைல் மூலம் விண்ணப்பித்து எடுப்பது எப்படி!!!
முதலில் அதிகாரபூர்வ EPFO வலைதளத்துக்கு செல்ல https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி Login செய்யுங்கள்
அடுத்து அதில் online services" பிரிவின் கீழ் ”claim" என்ற வசதியில் "verify" என்பதைக் கிளிக் செய்யுங்கள் அதில் உங்கள் கணக்கு எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து அதில் proceed for online claim" என்பதைக் கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் PF advance என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் I want to apply for என்பதில் outbreak of pandemic (Covid-19)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து உங்களுக்கு பி எப் கணக்கில் உள்ள தொகையில் 75 % தொகையை நீங்கள் எடுக்கலாம் அதில் உங்களுக்கு தேவையான தொகையினை பதிவிடுங்கள்
அடுத்து உங்கள் முகவரியை பதிவிட்டு உங்கள் பாஸ்புக்கை அப்லோடு செய்யுங்கள்
அடுத்து get Aadhaar OTP" என்ற வசதியை கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்து சமர்ப்பியுங்கள் அவ்வளவுதான்
அடுத்த 7 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் உங்கள் பணம் வந்துவிடும்
Tags: முக்கிய செய்தி