BREAKING தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
BREAKING
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது
மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு
முதல்வர் அறிக்கை