ஐடிஐ படித்தவர்களுக்கு இந்திய அரசின் முத்திரைதாள் மற்றும் நாணயம் அச்சடிக்கும் அச்சகத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
கொல்கத்தாவில் உள்ள இந்திய அரசின் முத்திரைதாள் மற்றும் நாணயம் அச்சடிக்கும் அச்சகத்தில் வேலை வாய்ப்பு
பணி:
Supervisor Tech Operation
Junior Technician Electronics
சூப்ர்வைஸர் பணிக்கு பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜிக்கல் பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் வயது 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஜீனியர் டெக்னிசியன் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் மேலும் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
மேலும் விவரங்கள் அறிய
கடைசி தேதி:
19.02.2021
Tags: வேலைவாய்ப்பு