Breaking News

துபாயில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து கோயில் புகைப்படங்கள்.!!

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் இந்துக்களுக்காக கோயில் கட்டப்பட்டு வருகின்றது மேலும் அந்த கோவில் தற்போது கட்டுமானபணிகள் நடந்து வருகின்றது கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த வருடம் திறக்கப்பட இருப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. 











 

 இந்த கோவில் துபாயில் இருக்கக்கூடிய ஜெபல் அலி பகுதியில்கட்டப்ட்டு வரும் கோவிலின் புகைப்படம் தற்போது வெளியிடபட்டுள்ளது


Source:

https://gulfnews.com/uae/video-majestic-hindu-temple-to-open-doors-by-last-quarter-of-2022-in-dubai-1.76708858

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback