Breaking News

மாயமான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு - பயணிகளின் நிலை என்ன?

அட்மின் மீடியா
0

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான "போயிங் 737" ரக விமானம், ரேடாரில் இருந்து மாயமானது.என்று தகவல்கள் வெளியாகிய சில மணி நேரங்களில்

 




மாயமான  விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ள நிலையில்  ஜகார்த்தா வடக்குப் பகுதியில் உள்ள கடலின் அருகே சில விமான பாகங்கள் இருக்கிறது என மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படை அங்கு விரைந்துள்ளது

 

மாயமான விமானத்தில் 46 பெரியவர்கள், 7 சிறுவர்கள், 3 குழந்தைகள் உள்பட 56 பேர் பயணிகளுடன் விமானப் பணியாளர்களும் சேர்த்து 62 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback