Breaking News

பள்ளத்தில் இறங்கிய லாரி, செல்பி எடுக்காமல், வேடிக்கை பார்க்காமல் செயலில் இறங்கிய கிராம மக்கள் : இதுதான் ஒற்றுமைக்கான பலம்:

அட்மின் மீடியா
0

நாகாலாந்து நாட்டில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென பள்ளத்தில் கவிந்து விபத்தில் சிக்கியது. 



எனினும் ஆழமான பள்ளத்தில் விழாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர்.

அப்போது பள்ளத்தில் சரிந்த லாரியை மீட்க வீடுகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட கயிறுகளை கொண்டுவந்து லாரியில் கட்டி அவர்கள் லாரியை மேலே இழுத்தனர்.

இதனால் பள்ளத்தாக்கில் இருந்த லாரி பெரும் போராட்டத்திற்கு பிறகு சாலைக்கு கொண்டுவரப்பட்டது.  


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback