தெரிந்து கொள்ளுங்கள்: ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பது எப்படி?
- முதலில் வேலைவாய்ப்பு மைய இணையதளத்திற்கு செல்லுங்கள்
https://tnvelaivaaippu.gov.in/Empower/#
- அதில் ரினிவல் என்பதை கிளிக் செய்து உங்களுடைய User ID & Password கொடுத்து லாகின் செய்ய வேண்டும். (பாஸ்வேர்டு உங்கள் பிறந்த தேதி மாதம் வருடம்)
- அடுத்து அதில் Update Profileல் என்பதை கிளிக் செய்தவுடன் Renewal என்ற ஆப்சன் வரும் அவற்றில் candidate Renewal என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- அவ்வளவுதான் இப்பொழுது ரினீவல் ஆகிவிடும்
Tags: முக்கிய செய்தி