அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags: இந்திய செய்திகள்