தவறான தகவல்களை அடையாளம் காண விரைவில் ட்விட்டரில் புதிதாக Bird Watch அம்சம் அறிமுகம்.. ட்விட்டர் நிறுவனம்
அட்மின் மீடியா
0
தவறான தகவல்களை அடையாளம் காண விரைவில் ட்விட்டரில் புதிதாக Bird Watch அம்சம் அறிமுகம்.. ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் அதனை பற்றிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது
🐦 Today we’re introducing @Birdwatch, a community-driven approach to addressing misleading information. And we want your help. (1/3) pic.twitter.com/aYJILZ7iKB
— Twitter Support (@TwitterSupport) January 25, 2021
Tags: வைரல் வீடியோ