Breaking News

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் கல்வி உதவித்தொகை ! உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.





குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவர்களும் இந்த கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  

கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூபாய் 2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021010818.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback