Breaking News

சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வில் பிப் 24 ம் தேதி புத்தக கண்காட்சி

அட்மின் மீடியா
0
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும் 44-வது புத்தகக் காட்சி  வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது.



இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஜனவரியில் நடைபெறவிருந்த 44-வது புத்தகக்காட்சி தள்ளிவைக்கப்பட்டது இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகக் காட்சியை நடத்திக்கொள்ள தமிழக அரசு கடந்த 22-ம் தேதி அனுமதி வழங்கியது. 

இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நான்கு நாள்கள் புத்தகக் காட்சி நடைபெறும் என தெரிகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback