ஒரே நாள்... ஒரே கிழமை... ஆம் 1971 ம் ஆண்டு காலண்டரும் 2021 ம் ஆண்டு காலண்டரும் ஒன்றே
அட்மின் மீடியா
0
2021ம் ஆண்டு ‘காலண்டர் அதிசய’ ஆண்டாக அமைந்துள்ளது. ஆம் இதன் காலண்டர் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலண்டருடன் ஒத்துப்போகும் நிலையில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம் கடந்த 1971 ஆம் ஆண்டு காலண்டரைக் கொண்டுள்ளது. அது எப்படி, ஒரே காலண்டர் இத்தனை ஆண்டுகள் வர முடியும்? என அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் நாள், தேதி என அனைத்தும் ஒத்திருக்கிறது. பண்டிகை நாள்களும் ஓரளவு ஒத்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் அதே காலண்டர் திரும்பி வந்துள்ளது மேலும், இந்த காலெண்டர் 2027 ஆம் ஆண்டும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்