Breaking News

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 

 


ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுத்றை, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.


 

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback