நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி !!
அட்மின் மீடியா
0
நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைகளை உபயோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள் 100 சதவித இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்