வாட்ஸப் மூலம் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது...
அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் அனுப்பும் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்தது
தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் இந்த முறை கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது
Tags: தொழில்நுட்பம்