பி.இ., / பி.டெக்., படித்தவர்களுக்கு கப்பல்படையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
கப்பல்படையில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி:
பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
கடைசிநாள்:
31.12.2020
மேலும் விபரங்களுக்கு:
www.joinindiannavy.gov.in/files/job_instructions/1608112144_242961.pdf
Tags: வேலைவாய்ப்பு