Breaking News

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா; தனி அறையில் சிகிச்சை: ராதாகிருஷ்ணன் பேட்டி

அட்மின் மீடியா
0

தமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று விளக்கம் அளித்துள்ளார்.மேலும் அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback