ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம்: ஜியோ அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து குரல் அழைப்புகளும் ஜனவரி 1, 2021 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக ஜியோ தவிர மற்றநெட்வொர்க்குகளுக்கான அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலித்தது ஆனால் ஜியோ டூ ஜியோ உள்ள அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை.
இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்களுக்கான அழைப்புகளையும் இலவசமாக வழங்கப்படு என அறிவித்தூள்ளது
Tags: தமிழக செய்திகள்