Breaking News

சாலையைக் கடந்த மலைப்பாம்பு வைரல் வீடியோ!!!

அட்மின் மீடியா
0

 சாலையைக் கடந்த மலைப்பாம்பு வைரல் வீடியோ!!!




எந்த நாடு என்று தெரியவில்லை ஒரு நெடுஞ்சாலையில் மலைப் பாம்பு ஒன்று நிதாயனாமாக சாலையில் ஊர்ந்து சென்றுள்ளது. வாகன ஓட்டிகள், மலைப் பாம்பு சாலையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்து வாகனங்களை நிறுத்திவிட்டனர்.  மலைப்பாம்பு சாவகாசமாக சாலையைக் கடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback