Breaking News

தேர்தல் அறிவிப்புக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

அட்மின் மீடியா
0

 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

 


ஈரோட்டில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது 


தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தேதி அறிவித்தபிறகு கல்வித்துறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கும். முன்னதாக முதல்வரிடம் ஆலோசித்து கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும். அதன்பிறகு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும்.என்றார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback