21 வயதே ஆன இந்தியாவின் முதல் இளம் மேயர்! திருவனந்தபுரம் மேயர்
அட்மின் மீடியா
0
திருவனந்தபுரம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். அவருக்கு வயது 21
இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக அறிவித்துள்ளது சிபிஎம் கட்சி.
கேரளாவில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இவர் செயிண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிஎஸ்சி கணித மாணவியான ஆர்யா,SFI மாநிலக் குழுவின் உறுப்பினர் maRRum சிபிஎம் கட்சியின் உறுப்பினராகவும் இவர் உள்ளார்.
Source:
Tags: இந்திய செய்திகள்