செல்போன் வாங்க +2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்: மம்தா பேனர்ஜி அறிவிப்பு
மேற்குவங்க மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் சுமார் 9.5 லட்சம் மாணவர்களுக்கு செல்போன் அல்லது டேப்லெட் போன் வாங்க அரசு சார்பில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்
அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செல் போன் மற்றும் டேப்லெட் போன் வழங்க்கப்படும் என அறிவித்திருந்தார்
ஆனால் இந்த குறுகிய கால கட்டத்தில் செல்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் பட்ஜெட் விலைக்குள் அடங்கும் 9.5 லட்சம் சாதனங்களை வழங்க முடியாது என தெரிவித்த காரணத்தினால் மேற்குவங்க அரசு மாணவர்களின் வங்கி கணக்கில் பத்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்
Source:
https://thewire.in/government/online-education-west-bengal-election-mamata-banerjee-tablets
Tags: இந்திய செய்திகள்