புரெவி புயல்: 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
புரெவி புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆறு மணிநேரத்துக்கு,
சென்னை,
தூத்துக்குடி,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி,
தென்காசி,
இராமநாதபுரம்,
சிவகங்கை,
புதுக்கோட்டை,
திருச்சி,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகபட்டிணம்
கடலூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
திருவண்ணாமலை
விழுப்புரம்
ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரங்க்ளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
IMD - யின்மிகவும் கனமான / அதி தீவிர கனமழை எச்சரிக்கை
— TN SDMA (@tnsdma) December 4, 2020
அடுத்த ஆறு மணி நேரத்தில்
சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் , கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை
Tags: தமிழக செய்திகள்