10 ம் வகுப்பு படிச்சிருந்தா போது தமிழக அரசில் வேலை ரெடி:
பணிகள் :
இரவுக்காவலர்,
அலுவலக உதவியாளர்
பதிவுறு எழுத்தர்
கல்வி தகுதி:-
இரவுக்காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதிவுறு எழுத்தர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
பொது பிரிவுக்கு 18 முதல் 30 வயது வரை பிற்படுத்தப்பட்டோர் 32 வயது வரை
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , ஆதிதிராவிடர் 35 வயது வரை
விண்ணப்பிக்க:
விண்ணப்பபடிவத்தை
டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து,
தேவையான சான்றிதழ்களை இணைத்து தபால் மூலம் அல்லது நேரிலும் கொடுக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
18.01.2021
திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க: 18.01.2021
https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2020/12/2020122239.pdf
அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க: 18.01.2021
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf
தருமபுரி மாவட்டம் விண்ணப்பிக்க: 29.12.2020
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2020/12/2020122342.pdf
Tags: வேலைவாய்ப்பு