பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதி: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சென்னையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கைகளில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்