மூனாறில் புதிய அறிமுகம் லாட்ஜ் பஸ் ரூ100ல் சுற்றுலா பயணிகள் பஸ்சில் தங்கலாம்
அட்மின் மீடியா
0
மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் இரவில் தங்கி ஓய்வெடுக்க கேஎஸ்ஆர்டிசி ஏற்பாடு செய்துள்ளது
இதற்காக கேஎஸ்ஆர்டிசி புதிய ஏசி பஸ்சில் படுத்துறங்கும் வகையில் படுக்கை போல் சீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த பஸ்ஸில் மொபைல் சார்ஜிங் வசதியும் உள்ளது
இந்த பஸ் மூணாறு டெப்போவில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும். பஸ்சில் தங்கியிருப்பவர்கள் டெப்போவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரு படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூ100 மட்டுமே வாடகை வசூலிக்கப்படுகிறது.
மேலும் ரூ1,600 செலுத்தி மொத்த பஸ்சையும் நமது
குடும்பத்துக்காக முன்பதிவு செய்யலாம்.
Tags: தமிழக செய்திகள்