FACT CHECK: பிரான்ஸில் நடக்கும் அநியாயம் முஸ்லீம் பெண்களை தாக்கும் வீடியோ? உண்மையா
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பிரான்ஸில் நடக்கும் அநியாயம் முஸ்லீம் பெண்களை தாக்கும் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பிரான்ஸில் தற்போது நடந்தது இல்லை
அந்த வீடியோ Tatarstan என்ற நாட்டில் கடந்த 08.07.2020 அன்று நடந்தது.
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது பிரான்ஸில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
A Muslim mother brutally attacked in front of her children in Nizhnekamsk city, Republic of Tatarstan.
— CJ Werleman (@cjwerleman) July 7, 2020
(via DOAM) pic.twitter.com/tZbuwOv2Ps
Tags: மறுப்பு செய்தி