Breaking News

எச்சரிக்கை: “லோன் ஆப்” உஷாராக இருங்கள் காவல்துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

உடனடியாக கடன் தருவதாகக் கூறி மெசஜ் அனுப்பும் செல்போன் ஆப்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 



விருதுநகர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில்

உடனடி லோன் தருவதாகக் கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள், போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது" எனவே எச்சரிக்கை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags: எச்சரிக்கை செய்தி தமிழக செய்திகள்

Give Us Your Feedback