காவல்துறை எச்சரிக்கை: ஆன்லைன் சூதாட்டம்நீங்களும் விளையாடாதீர்¸ உங்கள் குழந்தைகளையும் விளையாட அனுமதிக்காதீர்¸
நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலரின் அதீத ஆசையால்¸ திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளரச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தால்¸ ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
இதன் விளைவு பல்வேறு தற்கொலைகள்,
பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கில்¸ அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பது இல்லை. பெற்றோர் விளையாடினாலும் சரி¸ குழந்தைகள் விளையாடினாலும் சரி¸ இழப்பு குடும்பத்திற்கே.
தமிழக காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நீங்களும் விளையாடாதீர்¸ உங்கள் குழந்தைகளையும் விளையாட அனுமதிக்காதீர்¸ என தமிழக காவல்துறை சார்பாக வேண்டி கொள்கிறோம்
தமிழக காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீங்களும் விளையாடாதீர்¸ உங்கள் குழந்தைகளையும் விளையாட அனுமதிக்காதீர்¸ என காவல்துறை சார்பாக வேண்டி கொள்கிறோம்.
— Tiruvannamalai District Police (@TVMalaiDTPolice) November 17, 2020
மேலும் தகவலுக்குhttps://t.co/CNd1enzwhp pic.twitter.com/L0zgYNGTk9
Tags: எச்சரிக்கை செய்தி