Breaking News

5ம் வகுப்பு அனைத்து பாடங்களும் கல்வி தொலைகாட்சி வீடியோக்கள் தொகுப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனாலும்  பள்ளி மாணவர்கள் பாதிக்காத வண்ணம் நமது தமிழக அரசு கல்வித் தொலைகாட்சி மூலமாக இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது.. 

 


அந்த வீடியோக்களை உங்களுக்காக இங்கே தொகுத்து கொடுத்துள்ளோம்.. 
 
உங்கள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இந்த கல்வித்தொலைகாட்சி 
 

வீடியோக்களை தினமும் பாருங்கள்


5ம் வகுப்பு Standard Kalvi Tv Tamil தமிழ் Videos 


மரபுச் சொற்கள்  சொற்றோடர் அமைத்தல்


கல்விச்செல்வமும் பொருட் செல்வமும்


சொற்றோடர் அமைத்தல்


செய்யுள்  பருவம் 


தமிழின் இனிமை செய்யுள் 



5ம் வகுப்பு Standard Kalvi Tv ENGLISH ஆங்கிலம் Videos 

My Little Pictionary


Farmer friend Poem


Grammar


The Struggling Star



5ம் வகுப்பு Standard Kalvi Tv MATHS கணக்கு Videos 

10, 000 மேற்பட்ட எண்கள்


இடமதிப்பு


எண்கள்


வடிவியல்


வடிவியல்


பின்ன எண்கள் அறிமுகம்


சமான பின்னங்கள்


5ம் வகுப்பு Standard Kalvi Tv SCIENCE அறிவியல் Videos 

உறுப்பு மண்டலங்கள்

பருப்பொருள்கள் மற்றும்

ஆற்றல்

பருப்பொருள் மற்றும் பொருள்கள்

எனது உடல் | மனித உள்ளுறுப்புகள்

உறுப்பு மண்டலங்கள்


5ம் வகுப்பு Standard Kalvi Tv SOCIAL SCIENCE சமூக அறிவியல் Videos 

நமது பூமி 


வரலாற்றை நோக்கி 


குழந்தைகளின் உரிமைகள் மற்றும் 


குழந்தைகளின் உரிமைகள் 


நல்ல குடிமகன்


நமது பூமி 

நமது பூமி 

Tags: கல்வி செய்திகள்

Share this