அபுதாபியில் உருவாகும் முதல் இந்து கோவில்! - புகைப்படங்கள்
அட்மின் மீடியா
0
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இஸ்லாமிய நாடான துபாயின் அபுதாபி பகுதியில் முதன்முறையாக கட்டப்படும் இந்து கோவிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமீரகத்தின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு மைல்கல்லாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இந்துக்களுக்கென்று ஒரு பிரத்யேக இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்