நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக இனி மண் குவளையில் டீ, காபி
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கலில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக இனி மண் குவளையில் டீ, காபி கொடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்
தற்போது நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் டீ தரப்படுகிறது.
நாட்டின் அனைத்து ரயில் நிலையத்திலும் மண் குவளை பயன்பாட்டை கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு இதன் மூலம், பிளாஸ்டிக் அல்லாத ரயில் நிலையங்களாக மாறும். மண் குவளை சுற்றுசூழலக்கு நல்லது மட்டுமின்றி இதன் மூலம் உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெறுவர்,’’ என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்